தெய்வ வாக்கு
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை அம்மன் அருள் மூலம் சுந்தரேச சுவாமிகள் தெய்வ வாக்கு வழங்கி வருகிறார்

மிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிருந்து வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அம்மன் அருள் மூலம் சுந்தரேச சுவாமிகள் தெய்வ வாக்கு வழங்கி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

தெய்வ வாக்கு நேரங்கள்:

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.

திருக்கோவிலை வந்தடைய


வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது

புகைவண்டி மூலமாக:
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பெங்களுரு, கோயமுத்தூர் மற்றும் திருவனந்தபுரம் மார்க்கம் புகைவண்டியில் பயணித்தால், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் இறங்கி, பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை திருக்கோவிலை வந்தடையலாம்.

பேருந்து மூலமாக‌:
சென்னை-சேலம் (வேலூர் வழியாக) நெடுஞ்சாலையில், திருப்பத்தூர் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை வந்தடையலாம்.




{ அன்னதானம் }

தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்திற்கும்....
தங்களின் குடும்பத்தினர் மற்றும்..

மேலும்

{ புகைபடங்கள் }

 

அம்மன், உற்சவர், திருவிழாக்கள், சுவாமிகள் புகைபடங்கள்

மேலும்

{பலன்கள் }

 

வாழ்க்கையில் அதிக அளவில் துயரங்களையே சந்தித்து வந்த மனிதர்கள் இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராஜகாளி அம்மனைத் தரிசித்த பிறகு அளவில் அடங்கா ஆனந்தத்தையும் மன அமைதியையும் அடைகிறார்கள். பக்தர்களின் குறைகளையெல்லாம் கருணையோடு நீக்கி அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ ராஜகாளி அம்மன்