தமிழகம் கொண்டுள்ள மாபெரும் கோயில்கள் அனைத்தும் மாமன்னர்களாலும் ஜமின்தார்களாலும் கட்டப்பட்டன. ஆனால் சாதாரணக் குடிமகன் ஸ்ரீ ராஜகாளி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டு 60 அடி உயர ஸ்ரீ ராஜகாளி அம்மனை சுந்தரேச சுவாமிகள் நிறுவி உள்ளார். இத்திருக்கோயிலின் நலத்திட்டத்திற்கும் மாதம் தோறும் நடைபெறும் அன்னதானத்திற்க்கும் பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
அன்னதானம்:
- தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்திற்கும்....
- தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், பௌர்ணம, தங்கள் முன்னோர்களின் நினைவு தினங்களிலும், மற்றும் முக்கிய தினங்களிலும்
அன்னதானம் செய்யுமாறு பக்தர்களை அன்போடு அழைக்கின்றோம்