தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்திற்கும்.... தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், அமாவாசை , பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களிலும். தங்கள் முன்னோர்களின் நினைவு தினங்களிலும் அன்னதானம் செய்யுமாறு பக்தர்களை அன்போடு அழைக்கின்றோம்.
ஸ்ரீ ராஜகாளியம்மன் அருளால் தங்களுக்கும் , தங்கள் குடும்பத்திற்கும் அனைத்து நலன்களையும் தந்தருள பிரார்த்திக்கின்றோம்.
அன்னதான விவரங்கள்::
- ஒரு நாள் மதிய உணவு 25 பேருக்கு ரூ.450 /- (அனுப்பும் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்) .
- ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மதிய உணவு சுமார் 7000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கு ரூ. 5000 /- (அனுப்பும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்).
தங்கள் நன்கொடையை Cheque / DD / MO மூலமாக RAJAKALIAMMAN RELIGIOUS CHARITABLE TRUST என்ற பெயருக்கு அனுப்பி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருவருளால் பூரண ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று, துன்பங்கள் நீங்கி, புகழ் மிகுந்த வாழ்க்கை பெற அன்போடு வேண்டுகிறோம்.