நிகழ்வுகள்

27 ஜூலை 2017 | வியாழன்

ராகு கேது பெயர்ச்சி மஹா யாகம்

ஸ்ரீ ராஜகாளியம்மன் சித்தர் பீடம் அகரம், ராகு கேது ...

27 மார்ச் 2017 | திங்கள்

பங்குனி அமாவாசைஹோமம்

பங்குனி அமாவாசை ஹோமம் கோட்டைஸ்ரீராஜகாளியம்மன்சித்தர்பீடத்தில்27.03.2017  ...

26 பிப்ரவரி 2017 | ஞாயிறு

மாசி அமாவாசை ஹோமம்

மாசி அமாவாசை ஹோமம்   கோட்டை ஸ்ரீ ராஜகாளியம்மன் ...

27 ஜனவரி 2017 | வெள்ளி

தை அமாவாசைஹோமம்

தை அமாவாசைஹோமம்        கோட்டை ஸ்ரீ ராஜகாளியம்மன் ...

பண்பாடு மிகுந்த தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மலைகளின் சுவாசம் கொண்ட சந்தன மாநகரமான திருப்பத்தூர் நகரத்தின் அருகில் அமைதியின் சொர்க்கமாய்த் திகழும் ஜவ்வாது மலையின் தொடர்ச்சியின் கீழ், தென்றல் தாலாட்டும் தென்னைமரத் தோப்புகள் நிறைந்த எழில் கொஞ்சும் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் 60 அடி உயரத்தில் நின்ற அபூர்வத் திருக்கோலத்தில் எழிலுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதைப் போன்ற அற்புதமான சிலையை இந்த உலகத்தில் வேறு எங்கும் காண இயலாது.

உலக சக்தியாய் நிற்கும் மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம் கொண்ட ஸ்ரீ ராஜகாளி அம்மன் மலரடியில் வீழ்ந்துருகி நித்திய சுகம் தரப்பணிந்தால் இன்பமெல்லாம் அருளி நலம் தருவாள் நம் அன்னை சக்தி.

திருக்கோவிலை வந்தடைய

வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது

புகைவண்டி மூலமாக:

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பெங்களுரு, கோயமுத்தூர் மற்றும் திருவனந்தபுரம் மார்க்கம் புகைவண்டியில் பயணித்தால், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் இறங்கி, பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை திருக்கோவிலை வந்தடையலாம்.

பேருந்து மூலமாக‌:

சென்னை-சேலம் (வேலூர் வழியாக) நெடுஞ்சாலையில், திருப்பத்தூர் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை வந்தடையலாம்.

அன்னதானம்

தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்திற்கும்.... தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டு, ...

 

மேலும்

புகைப்படங்கள்

திருக்கோவில், அம்மன், உற்சவர், திருவிழாக்கள், சுவாமிகள் புகைபடங்கள்

 

மேலும்

வீடியோ கேலரி

திருவிழாக்கள், சுவாமிகள் வீடியோக்கள்

 

மேலும்